உயர்நீதிமன்றம் அதிரடி

img

ஓ.பி.எஸ் சகோதரர் ராஜா நியமனம் ரத்து: உயர்நீதிமன்றம் அதிரடி

தேனி மாவட்ட ஆவின் தலைவராக  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்  தின் சகோதரர், ஓ.ராஜா நியமிக்கப்பட்டதை ரத்து செய்து உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.